New Items

Form | Liquid |
Packaging Type | Bottle |
Shelf Life | 24 months |
Quantity Per Pack | 500ml |
Acid Content | Natural Bio Acid |
Color | Green |
Model Name/Number | 0070 |
Purity | 100% |
Viscosity | Liquid |
Brand | BIO SHEEN |
கழிப்பறை கழிப்பறை சுத்தம் செய்யும் திரவம்:
1. நுரை வராது. எனவே குறைந்த அளவு தண்ணீரே செலவாகும்.
2. திரவத்தை கழிவறையின் கோப்பை, Tiles தரை, மற்றும் Tiles சுவற்றில் ஸ்பிரே செய்யவும். பின்னர் நார் அல்லது பிரஷ் உதவியால் தேய்த்து நல்ல நீரால் கழுவவும். அழுக்கு மற்றும் கரை அதிகமாக இருப்பின், ஸ்பிரே செய்து நிமிடங்கள் கழித்து நன்றாக தேய்க்கவும்
3. அதிக நாட்கள் கரை இருந்தால், ஸ்பிரே செய்து இரவு முழுதும் ஊறவிட்டு தேய்க்கவும்.
4. காற்றில் ஸ்பிரே செய்தால் கெட்ட வாடை நீங்கும்.
5. சில்வர் தண்ணீர் குழாய், Shower இவற்றில் ஸ்பிரே செய்து தேய்த்தால் நல்ல பலன் கிடைக்கும்.
Additional Information:
- Production Capacity: 100
- Delivery Time: 2 days
View Complete Details

Is it Herbal | Yes |
Shelf Life | 24 Months |
Ratio for Normally Soiled Surfaces | 50ml/10ltr warer |
Packaging Size | 500 ml |
Usage/Application | Floor Cleaning |
Ratio for Heavily Soiled Surfaces | 100ml/10Ltr Water |
Fragrance Type | Lime |
1. இது பழங்கள், காய்கறிகள், இலைகள் மற்றும் நாட்டுசக்கரை பயன்படுத்தி நொதிக்க வைக்கப்பட்டு பிரத்தியோகமாக 100% சதவீதம் இயற்கையாக எந்தவித வேதிப்பொருட்களும் கலக்கப்படாமல் தயாரிக்கப்பட்டது.
2. நுரை வராது. எனவே குறைந்த அளவு தண்ணீரே செலவாகும்.
3. தரையிலுள்ள அழுக்கு மற்றும் கறைகளை முற்றிலும் அழிக்கும்.
4. இது 99.% சதவீதம் கிருமிகளை கொல்லும், காற்றிலுள்ள கிருமிகளையும் அழிக்கும்.
5. அறையிலுள்ள கெட்ட வாடையை அகற்றி, நல்ல ஒரு வாசம் தரும்.
6. அறையினுள் பூச்சிகள் வராமல் தடுக்கும்.
7. உங்கள் வீட்டு தண்ணீர் எவ்வளவு கடினமாக இருந்தாலும் நன்றாக சுத்தப்படுத்தும்.
8. உபயோகித்த பின் கழிவு நீரை தாவரங்களுக்கு ஊற்றினால் நன்றாக வளரும்.
9. இதை உபயோகிப்பதால் மனிதனுக்கோ, விலங்குகளுக்கோ, பூமிக்கோ, இயற்க்கைக்கோ மற்றும் சுற்று சூழலுக்கோ எந்தவித பாதிப்பும் ஏற்படாது.
உபயோகிக்கும்முறை:
a. 50ml முதல் 100ml அளவில், 10 லிட்டர் நீரில் கலந்து ,தரையை சுத்தம் செய்யவும். மீதி நீரை தாவரங்களுக்கு ஊற்றவும்.
b. தரையில் அதிக கறை இருந்தால் அதன்மேல் தண்ணீர் சேர்க்காமல் கொஞ்சமாக ஊற்றி, 1 மணி நேரம் கழித்து பிரஷ் உதவியுடன் நன்கு தேய்க்கவும் .
c. இதை அறையில் ஸ்பிரே செய்தால் சிறு பூச்சிகள் அகலும், கெட்ட வாடையும் நீங்கி நல்ல பழ வாசனை வரும்.
இதிலுள்ள பொருட்கள்:
பயோ என்சைம் மற்றும் வாசனை திரவியம்.Additional Information:
- Item Code: 0073
- Production Capacity: 100
- Delivery Time: 2 days
- Packaging Details: Cotton Box
View Complete Details

Packaging Size | 50ltr |
Country of Origin | Made in India |
Brand | Natural |
Usage/Application | ANy |
Grade | 1st |
Purity | 99% |
Form | Liquid |
Product Name | Bio Enzyme |
Packaging Type | Drum |
Material | Vegetable & Fruits |
- Bio-enzymatic cleaners encourage sustainable living and are safe for the environment.
- The micro-organisms can penetrate small crevices and cracks to eliminate stains which conventional chemical cleaners cannot.
- They are affordable in comparison to the toxic chemical cleaners that are available in the market.
- They encourage a zero waste lifestyle as it is a sustainable way to clean the home.
- The cleaners do not pollute the lakes and underground water.
Additional Information:
- Production Capacity: 300/month
- Delivery Time: 1 week
- Packaging Details: Barrel
View Complete Details

Service Location | Ayapakkam, Chennai |
Kids summer camp for sustainable living style with nature.
Additional Information:
- Item Code: 100077
- Production Capacity: 10
View Complete Details
- Developed and Managed by IndiaMART InterMESH Limited